Show all

நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு-தனுஷ் போட்டியிடப் போவதாகத் தகவல்

நடிகர் சங்க தேர்தலில் சிம்பு-தனுஷ் நிற்கப் போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கின்றதாம்.சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, தனுஷ்,எஸ்.எஸ்.ஆர். மகன் கண்ணன் போன்றோரும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்' என தெரிகிறது. கண்டிப்பாக இந்த செய்தி விஷால் தரப்பை கடும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியிருக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.