Show all

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குமாரசாமி

கர்நாடகத்தில் சித்தராமையா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக பா.ஜனதாவின் ஆதரவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பா.ஜனதா பின்வாங்குகிறது.இந்த விஷயத்தில் குமாரசாமியின் முடிவை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இன்று(திங்கட்கிழமை)பா.ஜனதா தனது முடிவை அறிவிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.