Show all

விம்பிள்டன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வெற்றுள்ளது.அலெக்சாண்டர் பெயா - டிமியா பாபோஸ் இணைக்கு எதிரான ஆட்டத்தில் 6-1,6-1 என்ற செட் கணக்கில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் இணை வென்றது.

இதன் மூலம் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று லியாண்டர் பயஸ் சாதனை படைத்துள்ளார்.தொடர்ந்து மூன்று முறை விம்பிள்டன் பட்டம் வென்று லியாண்டர் பயாஸ் ஹாட்ரில் சாதனை புரிந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.