கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 2வது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் 3வது இடத்திலும், கொலம்பியா 4வது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும், பிரேசில் 6வது இடத்திலும், போர்ச்சுகல் 7 வது இடத்திலும், ரோமானியா 8 வது இடத்திலும், இங்கிலாந்து 9 வது இடத்திலும், வேல்ஸ் 10வது இடத்திலும் உள்ளது. இந்திய அணி 15 இடங்கள் சரிந்து 156வது இடத்தில் உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.