Show all

இந்தியா இலங்கை கிரிகெட் தொடர் அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இலங்கை அணிகள் மோதும் கிரிகெட் தொடரின் அட்டவணை வருமாறு:-

ஆகஸ்ட் (12 -16 ) - முதலாவது டெஸ்ட் (காலி)

ஆகஸ்ட் (20 -21 ) - இரண்டாவது டெஸ்ட் (கொழும்பு)

ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 1 - மூன்றாவது டெஸ்ட் (கொழும்பு)

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.