Show all

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அளவில் திருச்சிக்கு 3 வது இடம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தூய்மையான நகரம் எது என்ற பட்டியலை மதிப்பெண் அடிப்படையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார் . இதில் தமிழகத்தின் திருச்சிக்கு 3 வது இடமும், கோவைக்கு 18 வது இடமும், மதுரைக்கு 26 வது இடமும், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 37வது இடமும் கிடைத்துள்ளது.

 

10 லட்சத்திற்கும் அதிகமாக வசிக்கும் மக்கள் கொண்ட 75 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன . மேலும் தூய்மையில் சிறந்து விளங்கும் நகருக்கு பாராட்டு சான்றிதழை அவர் வழங்கினார்.

 

மைசூரு (முதலிடம் ) , சண்டிகார் ( 2 ம் இடம் ), திருச்சி ( 3 ம் இடம் ), டில்லி (4 ம் இடம் ), விசாகப்பட்டினம் ( 5ம் இடம் ),சூரத் ( 6ம் இடம் ), ராஜ்கோட் (7 ம் இடம் ), கேங்டாக் (8 ம் இடம் ), பிம்ப்ரி (9 ம் இடம் ), (மகாராஷ்ட்டிரா ) , மும்பை (10 ம் இடம் ),

 

மேலும் தொடர்ந்து வரிசைப்பட்டியல்.

 

11. புனே,

 

12. நவி மும்பை,

 

13. வதோதரா,

 

14. ஆமதாபாத்,

 

15. இம்பால்,

 

16. பனாஜி,

 

17. தானே,

 

18. கோயம்புத்தூர்,

 

19. ஐதராபாத்

 

20. நாக்பூர்,

 

21. போபால் ,

 

22. அலகாபாத்,

 

23. விஜயவாடா,

 

24. புவனேஸ்வர்,

 

25.இந்தூர்,

 

26. மதுரை,

 

27 சிம்லா,

 

28. லக்னோ,

 

29. ஜெய்ப்பூர்,

 

30 .குவாலியர் ,

 

31 . நாசிக்,

 

32 . வாரங்கல்,

 

33 .அகர்தலா,

 

34. லூதியானா,

 

35 . வசை -விரார்(மகாராஷ்டிரா),

 

36 . குர்கான்,

 

37. சென்னை,

 

38 .பெங்களூரு,

 

39. டில்லி ( எஸ் டி எம் சி ),

 

40 . திருவனந்தபுரம்,

 

41 . அய்ஸ்வால்,

 

42 .காந்திநகர்,

 

43 . டில்லி வடக்கு ,

 

44 .கோழிக்கோடு,

 

45 . கான்பூர்,

 

46 . துர்க்(சத்தீஸ்கர்),

 

47 . ஆக்ரா,

 

48 . ஸ்ரீநகர்,

 

49 . அமிர்தசரஸ்,

 

50 . குவாலியர் ,

 

51 .பரிதாபாத்,

 

52 . டில்லி கிழக்கு,

 

53 .ஷில்லாங்,

 

54 . ஹூப்ளி,

 

55 . கொச்சி,

 

56 . அவுரங்காபாத்,

 

57 . ஜோத்பூர் ,

 

58 . கோட்டா,

 

59 . கட்டாக்,

 

60. கோஹிமா,

 

61. டேராடூன்,

 

62. ராஞ்சி,

 

63.ஜபல்பூர்,

 

64. கல்யான் தோம்பில்,

 

65.வாரணாசி,

 

66.ஜாம் ஜெட்பூர்,

 

67. காஸி்யாபாத்,

 

68. ராய்ப்பூர்,

 

69. மீரட் ,

 

70. பாட்னா,

 

71.இட்டாநகர்,

 

72. ஆசானல்,

 

73. தன்பத் .

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.