Show all

உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம்.

டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா. இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சரித்திரம் படைத்த வரலாறு அவருடையது. தொட்டால் போச்சு என்று உலகமே அன்று எச்ஐவி பாதித்த, எய்ட்ஸ் பாதித்தவர்களை விட்டு தூர விலகி நின்றபோது அவர்களைத் தொட்டுப் பேசி மனித நேயத்தை வெளிப்படுத்தி உலக மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்தவர் டயானா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.