Show all

சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ54 கோடி வசூல்.

பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ54 கோடி வசூல்.

அக்ஷய் குமார் நடிப்பில், பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது.

படம் வெளியான முதல் நாளன்று ரூ. 20 கோடி வசூல் கிடைத்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ. 14.50 கோடி, ரூ. 19.27 என வசூலைக் குவித்து முதல் 3 நாள்களில் மொத்தமாக ரூ. 54 கோடி வரை வசூலித்துவிட்டது. இதுவரை வேறு எந்த அக்ஷய் குமார் படமும் முதல் 3 நாள்களில் இந்தளவுக்கு வசூலித்ததில்லை என்று சொல்லப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.