Show all

காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை அவசரமாக, அதிரடியாக கலைத்தார் ஆளுநர் சத்ய பால் மாலிக்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் திடீரென இன்று இரவு கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,978.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.