Show all

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டத்தையாவது நடுவண் அரசு கொண்டு வர வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டது. ஆனால், டெல்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் பிணைந்திருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் விவகாரத்தில், நடுவண், மாநில அரசுகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக புதிய சட்டம் இயற்ற முடியாவிட்டாலும் அவசர சட்டத்தையாவது நடுவண் அரசு கொண்டு வர வேண்டும் எனவும்,

இது குறித்த தங்கள் நிலையை இரு அரசுகளும் அறிவிக்க வேண்டும் எனவும்,

ராமதாஸ் தமது அறிக்கையில் வலியியுறுத்தியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.