Show all

36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் நிறுத்தப்பட்டது

36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக்கொண்டுள்ளது.

 

1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

 

ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு. தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.

 

    

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.