Show all

சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து.

இலங்கை பார்லி. எதிர்க்கட்சி தலைவராக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 வருடங்களுக்கு பின் தமிழருக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில்,இலங்கை தமிழர்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட எல்லா வகையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.