Show all

சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சமீபத்தில் கௌதம் மனம் திறந்துள்ளார்

சூர்யா, கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் வருகிறது என்றாலே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி பெரிய எதிர்ப்பார்ப்புடன் பூஜை போட்ட படம் தான் துருவ நட்சத்திரம்.ஆனால், அப்படம் சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சமீபத்தில் கௌதம் மனம் திறந்துள்ளார். இதில் ‘விஜய் என் படத்தை நிராகரித்தது எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை, ஏனெனில் விஜய் என் படங்களை பார்க்காமல் கூட இருந்திருக்கலாம்.ஆனால், சூர்யா என் நண்பர் என்று கூறிக்கொண்டு கடைசி நேரத்தில் படத்தை விட்டு விலகியது என்னால் மறக்கவே முடியவில்லை, அதனால் தான் இன்று வரை மனக்கசப்பு உள்ளது’ என கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.