Show all

பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இணையதள சமநிலை சேவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த காலக்கெடு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இணைய சேவைகளையும் சீரான வேகத்தில் இயக்க அனுமதிப்பதற்கான இணைய சமநிலை திட்டம் குறித்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறது. அக்குழுவிடம் இதுவரை, 33 ஆயிரத்து 600 கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.