Show all

விக்ரமின் விதை விரைவில் கதாநாயகனாக அறிமுகம்

நடிகர் விக்ரமின் இரண்டாவது மகன் துருவ் கிரிஷ்ணாவை இயக்குனர் ஷங்கர் நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார் என்னும் தகவல் வெளியாகி நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிப்பு துறையில் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விக்ரம்.
இவரை வைத்து அந்நியன் மற்றும் ஐ என இரண்டு பிரம்மாண்ட படங்களை கொடுத்திருக்கும் ஷங்கர் விரைவில் விக்ரமின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த போகிறார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.