Show all

பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்

மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்.

ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடில் கலந்து கொண்ட மோடி, பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசினார். துர்க்மெனிஸ்தான் கிளம்பிய பிரதமர் மோடி, தான் முழு திருப்தியுடன் ரஷ்யாவிலிருந்து கிளம்புவதாகவும், இங்கு நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், சிறப்பான வரவேற்பு அளித்த ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ட்வீட்டரில் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.