Show all

கிராமப்புற இந்தியாவில் 70,000 திருநங்கைகள் சர்வே முடிவு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கிராமப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 திருநங்கைகள் உள்ளனர் அதில் உத்தரப் பிரதேசம் 13,000 திருநங்கைகளுடனும் மேற்கு வங்கம் 10,000 திருநங்கைகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.