Show all

ஆஸ்திரேலிய வானத்தில் அழகியவான்கோலம்

நியுசிலாந்தின் வடதீவுப் பகுதியிலும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் அழகிய வான்கோலம் காணப்பட்டது. நம்மூர் வானவில் போல.இது கதிரவன் ஒளித்துணுக்குகளால் அழகிய வான்கோலமாகக் காணப்படும். அழகியவான்கோலம் வடபகுதியில் காணப்பட்டால் ஆரோரா போராலிஸ் என்றும், தென்பகுதியில் காணப்பட்டால் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் அழைக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.