Show all

குவைத் மசுதியில் தற்கொலைப்படை தாக்குதல்

குவைத்தின் தலைநகரின் கிழக்குப் பகுதியில் சியாப் பிரிவு இமாம் சாதிக் மசூதியில் தாக்குதல். தற்கொலைப் படையினரின் இந்தத் தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.