Show all

யூடியூப் கட்டணச் சேவையாக மாற்றப் படவுள்ளது.

இளைஞர்கள் நடுவில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்தச் சேவையைக் கட்டணச் சேவையாக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டணச் சேவை மூலம் காணெளிகளை எந்தவித விளம்பர இடையூறுகளின்றி பார்த்து ரசிக்கலாம். இதன் முதல் கட்டணச் சேவை முதல் கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்தச் சேவை அனைத்து நாடுகளுக்கும்  நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணச் சேவையானது அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் என்று  யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.