Show all

இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது...

இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.

அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்துவந்தார். இந்நிலையில் இப்போது போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதற்காக கமலுக்குப் பெரிய தொகை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.