Show all

விருப்பங்களை அள்ளும், சேதுபதி குடும்பத்தாரின் தம்படம்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி தனது குடும்பத்தை வெளி உலகத்திற்கு அவ்வளவாக அறிமுகப் படுத்தமாட்டாராம். மிகவும் அரிதாகத்தாகவே விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும். 
அந்த வகையில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படமான சீதகாதி ஒப்பனையில் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது, விஜய் சேதுபதியின் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட குடும்ப தம்படம்  வெளியாகி, மிகுதியாகப் பகிரப் பட்டும் விரும்பப் பட்டும் வருகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,973.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.