Show all

மாலை நேரத்து மயக்கம். இப்படத்தின் புதிய டீசர் வெளியீடு

புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம, மாலை நேரத்து மயக்கம்.

கதையை செல்வராகவன் எழுதியுள்ளார். இசை அம்ரித். இப்படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.