Show all

ரஜினிமுருகன் வெளியீட்டுநாள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ரஜினிமுருகன்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வெளியாவது பல வாரங்களாகத் தள்ளிப் போன நிலையில் தற்போது அதன் வெளியீட்டுநாள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

டிசம்பர் 4-ம் தேதி ரஜினிமுருகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.