Show all

கடவுள் விஷ்ணு தோற்றத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங்தோனி.

கடவுள் விஷ்ணு தோற்றத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி போட்டோ பத்திரிகைகளில் வெளியானது.

இதுதொடர்பாக, கர்நாடக உயர;நீதிமன்றத்தில், ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, தோனி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, தோனி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.