Show all

முன்னணி கதாநாயகிகள் நடிக்க வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டாலும் அதுவும் ஓகேதான்.

என் படத்துக்கான கதாநாயகிகளை நான் தேர்வு செய்வதில்லை என்று பேட்டியளித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.

டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா

என முதல் இரண்டு படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

அவருடைய அடுத்தப் படங்களுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளை அணுகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர்,

கதாநாயகிகளைத் தேர்ந்தெடுப்பது தயாரிப்பாளரின் வேலை. ஏனெனில் அவர்கள்தான் சம்பளம் அளிக்கிறார்கள்.

முன்னணி கதாநாயகிகள் நடிக்க வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டாலும் அதுவும் ஓகேதான் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.