Show all

தேவி படத்தை செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட முடிவு

பிரபு தேவா நடிக்கும் தேவி சர்வதேச அளவில் பேசக்கூடிய ஹாரர் கதை என்று படம் கதை குறித்து விஜய் கூறியிருந்தார். இந்தப் படம் தெலுங்கு, இந்தியிலும் தயாராகியுள்ளது. இந்தியில் படத்துக்கு டெவில் என்று பெயர் வைத்துள்ளனர். தமன்னா நாயகி. இந்தப் படத்தை செப்டம்பர் 9 -ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.