Show all

தீபாவளியன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:

இந்த ஆண்டு தீபாவளியன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:

சன் தொலைக்காட்சியில் தனி ஒருவன், காஞ்சனா 2 ஆகிய படங்களும்

ஜெயா தொலைக்காட்சியில் என்னை அறிந்தால் மற்றும் ஐ போன்ற படங்களும்

விஜய் தொலைக்காட்சியில் மாரியும் ஒளிபரப்பப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய் தொலைக்காட்சி மட்டுமே மாரி படம் தீபாவளி அன்று ஒளிபரப்பாகும் என உறுதி செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.