Show all

அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் தீபாவளிக்கு புதிய படம்.

அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் சிவா இயக்கும் படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள  இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

மேலும் படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டது. படம் தீபாவளி அன்று வெளிவருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.