Show all

பசங்க 2. டிரெயிலர் வெளியிடப்பட்டது.

பசங்க 2. டிரெயிலர் வெளியிடப்பட்டது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2.

ஆரோல் கொரெலி இசையமைத்துள்ளார். படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.