Show all

மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா

ஷாப்பிங் விஷயத்தில் நானும் ஒரு சராசரிப் பெண் தான். ஷாப்பிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். பிளாட்பார்ம் கடைகளில் ஷாப்பிங் செய்ய யோசிக்கவே மாட்டேன். பேரம் பேசப் பிடிக்கும். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா. வணிக இணையத்தளம் ஒன்றை திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது: ஆன்லைன் ஷாப்பிங்கையும் நான் விரும்புவேன். குறைந்த விலையில் மிகச்சிறந்த டிசைன்களை நான் வாங்குவதைப் பார்த்து என் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். என் வாழ்க்கையில் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு முக்கிய இடமுண்டு என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.