Show all

இலங்கை கூகுள் ஒப்பந்தம்

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கும், உலகின் இணைய முன்னணி நிறுவனமான கூகுளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் படி அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.