Show all

8-வது இடத்தில் இந்திய ஹாக்கி அணி

உலக ஹாக்கி கூட்டமைப்பு சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி சென்ற முறையை விட ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 13-வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் (ஆடவர் அணி), நெதர்லாந்தும் (மகளிர் அணி) நீடிக்கிறது.

2-வது இடத்தில் நெதர்லாந்து ஆடவர் அணியும், 3-வது இடத்தை ஜெர்மனி ஆடவர் அணியும் தக்க வைத்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.