Show all

தலைக்கவசம் கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய வழக்கறிர் மீதுநடவடிக்கை என்ன என்பதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் சங்கம் சார்பில். கலந்து கொண்ட இணைப்புமனுவில் தலைக்கவசம் தரமானதாகயில்லை.விலை அதிகமாக இருக்கிறது என்ற கருத்துவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி யானை வாங்கும் போது அங்குசம் வாங்கயோசிக்கக்கூடாது.

இருசக்கர வாகணமோட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் சமரசத்திற்கு இடமேயில்லை என்று தீர்ப்பளித்தார். தலைக்கவச நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பளிப்பதாக சந்தேகிக்கிற கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.