Show all

பரிணிதி சோப்ரா ரசிகர்களுக்கு லைவ் டிரீட்

பிரிணிதி சோப்ரா-ஆம்பிரியங்க சோப்ராவுக்கு ஒரு வகையில் சொந்தக்காரிதான்.2011ல் “லேடிஸ் vs ரிக்கிபால்”முதல் படத்திலேயே பிலிம்பேர் விருது பெற்றவர்.லண்டனில் நிதிநிர்வாகம்,தொழில்,பொருளாதாரம் ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றவர்.

பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பகளுக்கு விளம்பரத்தூதுவராக்கிக்கொள்ள கொட்டிக்கொடுக்க முந்தியடிக்கின்றன. இவர் சமுதாயவலைதளம் டுவிட்டரில் 5,00,000 பின்பற்றுவோரை எட்டியள்ளார். அதைக்கொண்டாடும் விதமாக காலை 11.30 க்கு டுவிட்டரில் தன்ரசிகர்களோடு நேரடி அரட்டையில் ஈடுபட்டார்.

ரசிகர்களின் குறும்புகளுக்கும் உற்சாகமாகபதில் அளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.