Show all

அடிக்கடி அமெரிக்க செல்லும் அஞ்சலி

நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால் இயக்குனர்கள் அஞ்சலியைத் தேடுவார்கள். ஏனென்றால் எங்கேயும்எப்போதும், அங்காடித்தெரு ஆகிய படங்களில் அவரின் சிறப்பான நடிப்புதான். குடும்பப் பிரச்சனையின் காரணமாக கொஞ்ச காலம் காணமல் போயிருந்தவரின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது.

ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர் விமலுடன் மாப்ளசிங்கம்
பாபுசிம்காவுடன் இறைவி என கைநிறைய படங்கள். ஆனாலும் அமெரிக்கா கிளம்பி விடுகிறாராம் அடிக்கடி அஞ்சலி.

இதுதான் இயக்குனர்களுக்கு வருத்தம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.