Show all

ரியோ 2016 ஹாக்கி உலக லீக் : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை நடந்த உலக ஹாக்கி லீக் பெண்கள் அரையிறுதியில் ஐந்தாவது இடத்திற்கான ப்ளே-ஆப் சுற்றில் இந்திய ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா பூனியா ஆறு கோல்களை தடுத்து இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் தாங்கி வாய்ப்புகளை தடுக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.