Show all

இடைத்தேர்தல் முதல்வர் செயலலிதா வெற்றி

இராதகிருட்டினன்நகர் இடைத்தேர்தல் முதல்வர் செயலலிதா வெற்றி. எதிர்த்து நின்ற 27 வேட்பாளர்களும் வைப்புத்தொகை இழந்தார்கள்.

இராதகிருட்டினன்நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் 1,50,722 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.எதிர்த்து நின்ற 27வேட்பாளர்களும்வைப்புத்தொகை இழந்தார்கள்.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையென்று 2376பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்று அல்லது நாளை வெள்ளிக்கிழமை செயலலிதா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.