May 1, 2014

"தடை செய்யப்பட்ட பாகுபாட்டை" பின்பற்றுவதுபோல உள்ளது. உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு! அறங்கூற்றுவர் ரவிந்திரபட்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில்- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது....

May 1, 2014

திரும்பிப்போ மோடி! சொந்த மண்ணான குஜராத்திலேயே தலைப்பாகியுள்ளது

குஜராத் பால விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார் மோடி. மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம்...

May 1, 2014

சீராமைக்கப்பட்ட நான்காவது நாளில் நிகழ்ந்த சோகம்! குஜராத்தில் அறுந்த கம்பிவடப் பாலம் 91பேர்களை பலிகொண்டுள்ளது

மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட நான்காவது நாளில், இந்தக் கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு...

May 1, 2014

'ஹிந்தித்திணிப்பு' எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்! வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கிறது திமுக

இந்தியாவில் ஆங்கிலத்தை முற்றாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவி, தமிழ் உள்ளிட்ட இந்தியத் தொன்மொழிகளை பூண்டற்றுப் போக்கிடும் வகைக்கான சாம பேத தான தண்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் வடஇந்தியத் தலைவர்கள், நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும், கடந்த...

May 1, 2014

புரிந்து கொண்டதான புதியபாதையைப் பாராளுமன்றத்திற்கு அமைக்கும் முயற்சியில் பாமக! பாஜக தமிழ்நாட்டிற்குத் தேவையில்லாத மதவாதச்சதை

செயலலிதா மறைவுக்குப் பிந்தையதான பாமக சார்ந்த அரசியல் கூட்டணியில் பாஜக- கூட்டணிக்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையில்லாத மதவாதச்சதை என்பதை புரிந்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக இல்லாத புதிய கூட்டணியில், புதிய பாதையை அமைக்க திட்டமிட்டு...

May 1, 2014

தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கிய இந்தியக் கடற்படையினர்! இலங்கைக் கடற்படைக்கு ஓய்வு கொடுக்கவா? குமுறும் வைகோ

இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல்...

May 1, 2014

வாழ்த்துக்கள்! இன்று தீபாவளி

இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து, தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: விழாமல் இருப்பதற்கு, உழவு, தொழில், வணிகம்...

May 1, 2014

முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து! பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி...

May 1, 2014

தமிழ்நாட்டிலிருந்து ஒரு உறுப்பினருக்கும் இடமளிக்கப்படவில்லை! இந்திய அலுவல் மொழிக்கான அறிக்கை வெளியிட்ட அமித்சா குழுவில்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது நாடு தழுவி ஹிந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது. 

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான...