May 1, 2014

நூறு கோடி ரூபாய்க்கு ரூ100தாள்களை நேபாள நாட்டிற்கு வழங்க இந்தியா ரிசர்வ் வங்கி முடிவு

பழைய ரூ500 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய அரசு அறிவித்தன் எதிரொலியாக நேபாளத்தில் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லரை தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசு கேட்டுக்கொண்டது....

May 1, 2014

டெல்லி மெட்ரோ தொடர்வண்டியில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல அனுமதி

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.

     இதுகுறித்து மூத்த அதிகாரி...

May 1, 2014

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல்: ஏழைகளின் துயரங்களைத் தீர்க்க கூடுதல் கவனம் தேவை

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் துயரங்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

    ...

May 1, 2014

ஏர்டெல்லிற்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்தது டாடாடொகொமோ

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.

May 1, 2014

சமையல் எரிவாயு உருளை விலையை இணையவழியில் செலுத்துவோருக்கு ரூ.5 சலுகை

சமையல் எரிவாயு உருளை nullவிலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு உருளை விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ...

May 1, 2014

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று 4,000 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமைகொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கட்கிழமை ஒடிசா கடலோரப் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

May 1, 2014

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது நடுவண் அரசின் கடமை: வாசன்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது நடுவண் அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

     இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

May 1, 2014

எந்நேரமும் பணம் மையங்களில் இன்று ரூ.4500 கிடைத்தது

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதற்கு பதிலாக 500, 2000 ரூபாய் தாள்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில்...

May 1, 2014

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் ரூ.4,500 எடுக்கலாம்

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்தேய இருப்புவங்கி அறிவித்துள்ளது.

     அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று கிழமைக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே...