May 1, 2014

ராகுல் கடும் தாக்கு! நீரவ் மோடி மோசடியில் ஜேட்லியின் வழக்கறிஞர் மகளுக்கு பெருந்தொகை கைமாறியுள்ளது.

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது மகளைக் காப்பாற்றவே பஞ்சாப் வங்கி விவகாரத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கீச்சுப் பக்கத்தில்...

May 1, 2014

மோதுங்கடா பார்க்கலாம்! இதுதாண்டா நடுவண் அரசு கல்வி வாரியக் கல்வித்திட்டம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய...

May 1, 2014

பெருமைக்குரிய பாஜக முதல்வர் ஆதித்தியாநாத்தின், அடுத்த அசிங்கத்தின் அரங்கேற்றம்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி. மாநில அரசு எடுத்து நடத்தும், மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்...

May 1, 2014

பதினாறு விழுக்காடு பங்குகள் வாங்கி, அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய...

May 1, 2014

காவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுவதை நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிபடுத்தியது

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச...

May 1, 2014

காவிரி நீர்ப்பங்கீடு! சரியான நபர்களால், சரியான அமைப்பை உருவாக்கி விட்டால் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நல்லது

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நேற்று...

May 1, 2014

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்! கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லாத 450000 அங்கன்வாடி மையங்கள்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13.6 லட்சம் அங்கன்வாடி...

May 1, 2014

இந்த அவமரியாதை திரிபுரா பதவி ஏற்பில்! கையெடுத்து கும்பிட்டார் அத்வானி; கண்டு கொள்ளவில்லை மோடி

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.

இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர்...

May 1, 2014

டும்.டும்.டும். கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடி! முதல்வர் சித்தராமையா அறிமுகம்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.

முன்னதாக கர்நாடகக் கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்தியக் கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்தக் கொடி....