May 1, 2014

17இடைத் தேர்தல்களில் தொகுதிகள் இழந்துள்ள, பாஜக மோடி அரசின் மீது, இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும்...

May 1, 2014

குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் ஹிந்தி, ஆங்கிலம் போன்று தமிழிலும் பதிவு

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6  நாட்கள் பயணமாக  மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு...

May 1, 2014

சாதனை! உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133வது இடத்தில். தொடர்க மோடி ஆட்சி! வளர்க கார்ப்பரேட்டுகள்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐநாவுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு இந்த ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை இயங்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்...

May 1, 2014

இடைத் தேர்தல் தோல்விக்கான ஆதித்தியாநாத் காரணம்- ராகுல் காரணத்தை அங்கிகரிக்கிறதா

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். 

புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப்...

May 1, 2014

நடுவண் அரசு முடிவாம்! கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும்...

May 1, 2014

திராவிட இயக்கங்கள்? வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! அண்ணாவின் முழக்கத்தை தூசு தட்டும் சந்திரபாபு

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு நடுவண் அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநில...

May 1, 2014

இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கூடுதல் வசதியுள்ள வேறு புதிய தனி விமானம் வாங்க முடிவு

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சருக்கென சொந்தமான தனி விமானம் ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது. 

ஏற்கனவே இவர்கள்...

May 1, 2014

வென்றது! ஆளும் பாஜக அரசை பணியவைத்து மும்பை உழவர்கள் போராட்டம்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.

உழவர்கள் முன்வைத்த பெரும்பாலான...

May 1, 2014

மெரீனா தமிழர் வரலாற்றுப் போராட்டத்தை, மும்பையில் முன்னெடுத்த உழவர்கள்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்பெருமக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

இதையடுத்து நாசிக்கில் இருந்து...