பழகியது தான் க.ஆனந்த்


பள்ளி விட்டு வரும்

மகனுக்காக

காத்திருந்தது.

ஏன்றாலும் இந்தமுறை

வலித்தது

அதேமகனின் வருகைக்காக

முதியோர; இல்லத்தில்

காத்திருக்கையில்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.