Show all

கணியக்கலை: 18,69,848

நாள்: 30
கிழமை: சனி
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: பூசம்
ஓரை: கடகம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848
இன்றைய இயல்பு எண்: எட்டு
இயல்பு: புகழ்
புகழ் இயல்பு நாளில், அரசியலில் கனடாவில் தமிழின பெருமிதக் கொடி நாட்டிய விஜய் தணிகாசலம் வாழ்கவே!
இயல்பு எண் எட்டில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: அலையமுதன், ஆற்றலரசி.
இன்றைய பெருமிதத்திற்குரிய செய்தி: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார்.
இவர் திருக்குறளின் மீது ஆணையிட்டு தம் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்பது உலகத் தமிழர் அனைவருக்குமான பெருமிதமாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.