Show all

கணியக்கலை: 18,69,845

நாள்: 27
கிழமை: புதியம்
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: மிருகசீரிசம்
ஓரை: ரிசபம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845
இன்றைய இயல்பு எண்: ஐந்து
இயல்பு: கலை
கலை இயல்பு நாளில், கலைஞர்கள் இயக்குநர் ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆர்வத்தை போற்றுவோம்.
இயல்பு எண் ஐந்தில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: அதியமான், அன்புச்செல்வி.
இன்றைய பாராட்டிற்குரிய செய்தி: ராகுல் அவர்களை சந்தித்து, பேராறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக, இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் பேசியிருப்பதும், ராகுல் அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபனையில்லை என்று தெரிவித்திருப்பதும் பாராட்டிற்குரியன.
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.